Jothi Mahal Trichy

Moon light Garden - II Floor

ஜோதி மஹாலில் இரண்டாவது தலமாக அமைந்துள்ளது.

Jothi Mahal Trichy

Separate Lift for people and Cooking Equipments

மக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து தளத்திற்கும் லிப்ட் வசதி தனியாகவும், சமையல் பொருட்ககளை எடுத்து செல்ல தனி லிப்ட் வசதி உள்ளது.

Jothi Mahal Trichy

Open Sitting Hall

சுமார் 350 நபர்களுக்கு மேல் அமர்வது திறந்த வெளி அரங்கம் உள்ளது.

Jothi Mahal Trichy

Discount for Retriement Functions

தனி சமையல் கூடம் உள்ளது. அனைத்து அரங்கங்களில் பிறந்த நாள், 60 வயது 70 வயது மற்றும் 80 வயது திருமணம், பனி ஓய்வு விழாவிற்கு வாடகை 50% மட்டுமே.